தெற்கு மாவட்ட காங்., சார்பில் உதவி வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தெற்கு மாவட்ட காங்., சார்பில் உதவி வழங்கல்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: தமிழக காங்., கட்சி தலைவர் திருநாவுக்கரசர் பிறந்தநாளை முன்னிட்டு, ஈரோடு தெற்கு மாவட்ட காங்., சார்பில், ஈரோடு அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு, வெள்ளி கொலுசு அணிவிக்கப்பட்டது. பின், அங்குள்ள நோயாளிகளுக்கு பிரட், பழங்கள், பால் வழங்கப்பட்டது. மாவட்ட தலைவர் மக்கள்ராஜன் தலைமை வகித்தார். பின், காங்., அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அனைவருக்கும் கேக் தரப்பட்டது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு, அடையாள அட்டை வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை