பிளாஸ்டிக் தடை குறித்த ஆலோசனைக் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் தடை குறித்த ஆலோசனைக் கூட்டம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பவானி: பிளாஸ்டிக் தடை குறித்த, ஆலோசனைக் கூட்டம், பவானி நகராட்சி அலுவலக வளாகத்தில், நேற்று நடந்தது. ஆணையாளர் (பொ) கதிர்வேல் தலைமை வகித்தார். வியாபாரிகள், திருமண மண்டப உரிமையாளர், நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகி, ஓட்டல் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். அடுத்த ஆண்டு, ஜன., 1 முதல், பிளாஸ்டிக் பொருட்கள் தடை அமலாவதால், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. அனைத்து அலுவலகம், திருமண மண்டபம், கடைகளில் பிளாஸ்டிக் அல்லாத பொருட்களை பயன்படுத்த உரிய அறிவுரை, ஆலோசனை வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை