சத்தியமங்கலம் ஆற்றுப்பாலத்தில் நடைபாதை சரி செய்யப்பட்டது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சத்தியமங்கலம் ஆற்றுப்பாலத்தில் நடைபாதை சரி செய்யப்பட்டது

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சத்தியமங்கலம்: நமது நாளிதழ் செய்தி எதிரொலியால், ஆற்றுபால நடைபாதையில், குழி சரிசெய்யப்பட்டது. சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், பவானி ஆற்று பாலம் உள்ளது. இதன் வழியே, நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. பாலத்தின் இருபுறமும், மக்கள் நடந்து செல்ல வசதியாக, சிமென்ட் பலகையில் பாதை உள்ளது. இது பல இடங்களில் உடைந்து காணப்பட்டது. இதனால் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வந்தது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சிமென்ட் பலகையை சரி செய்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு, மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X