நத்தக்காடு பிரிவு சாலையில் வேகத்தடைக்கு எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நத்தக்காடு பிரிவு சாலையில் வேகத்தடைக்கு எதிர்பார்ப்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அந்தியூர்: அந்தியூர் யூனியன், வேம்பத்தி பஞ்., நத்தக்காடு பிரிவில், மூன்று ரோடு சந்திக்கும் சாலை உள்ளது. இந்த வழித்தடத்தில், சேத்துனாம்பாளையம் செல்லும் சாலை வழியாக, அந்தியூர், ஆப்பக்கூடல் செல்லலாம். இதனால் சாலையில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. மூன்று ரோடு சந்திக்கும் பகுதியில் வேகத்தடை இல்லை. இதனால் விபத்து ஏற்படுவது, வழக்கமாகியுள்ளது. நத்தக்காடு பிரிவு அருகே, தனியார் பள்ளி உள்ளது. காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள், சாலையை கடக்க அச்சப்படுகின்றனர். நெடுஞ்சாலை அதிகாரிகள், இந்த இடத்தில், வேகத்தடை அமைத்து, விபத்தை குறைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை