தாது உப்பு வழங்கும் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாது உப்பு வழங்கும் விழா

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோபி: கால்நடை பராமரிப்பு துறை சார்பில், கால்நடைகளுக்கு தாது உப்பு பொட்டலங்கள் வழங்கும் விழா, சிறுவலூரில் நேற்று நடந்தது. கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் மாரியப்பன், கோபி வேளாண்மை உதவி இயக்குனர் ஆசைத்தம்பி துவக்கி வைத்தனர். உதவி மருத்துவர் அனிதா முன்னிலை வகித்தார். கூகலூர் வேளாண்மை அலுவலர் பவானி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் வாசுகி பேசினர். சிறுவலூர், அங்கம்பாளையம், மீன்கிணறு, சிட்டாசாலை, மணியக்காரன்புதூர் கிராமங்களை சேர்ந்த, 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். கால்நடைக்கு ஒரு கிலோ வீதம், தாது உப்பு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை