இந்திய கம்யூ., அலுவலக கட்டடம் நாளை திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இந்திய கம்யூ., அலுவலக கட்டடம் நாளை திறப்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டி நாலு ரோடு அருகே, கருப்பண வீதியில், 50 ஆண்டாக செயல்பட்ட இ.கம்யூ., கட்சி அலுவலகம், புதிதாக கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா, நாளை காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன், திறந்து வைக்கிறார். மாநில செயலாளர் முத்தரசன், கட்சி கொடியேற்றுகிறார். மூத்த நிர்வாகிகள் கவுரவிக்கப்படுகின்றனர். தொடர்ந்து கட்சி சிறப்பு கூட்டம் நடத்தப்படுவதாக, மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை