புகார் பெட்டி - தர்மபுரி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - தர்மபுரி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

முறையாக குடிநீர் வழங்க வேண்டுகோள்: மொரப்பூர் அடுத்த வகுத்துப்பட்டி பஞ்.,ல், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், போதியளவில் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். ஒகேனக்கல் குடிநீரும் முறையாக வருவதில்லை. எனவே, முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதுடன், இங்குள்ள மயானத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.

- எஸ்.ராஜசேகர், வகுத்துப்பட்டி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை