நீர் பாய்ச்ச சென்ற போது கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீர் பாய்ச்ச சென்ற போது கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தர்மபுரி: தர்மபுரி அருகே, தண்ணீர் பாய்ச்ச சென்ற போது, கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலியானார். தர்மபுரி அடுத்த, அதியமான்கோட்டை எர்ரப்பட்டியை சேர்ந்த முனுசாமி, 60, விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு தனக்கு சொந்தமான நிலத்தில், தண்ணீர் பாய்ச்ச மின்மோட்டாரை இயக்க சென்றுள்ளார். அப்போது கால் தவறி முனுசாமி, 50 அடி ஆழ கிணற்றில் விழுந்து இறந்தார். அதியமான் கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை