அரசு கல்லூரியில் கவிதை தொகுப்பு கலந்துரையாடல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லூரியில் கவிதை தொகுப்பு கலந்துரையாடல்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில், கவிதை தொகுப்பு குறித்து, கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பெரியார் பல்கலை கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கவிஞர் பா. விஜயின் 'உடைந்த நிலாக்கள்' கவிதை தொகுப்பு குறித்து, கலந்துரையாடல் நடந்தது. முதல்வர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை பேராசிரியர் ரமேஷ் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். ஏற்பாடுகளை நூலகர் கல்யாணி செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை