அம்மா திட்ட முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அம்மா திட்ட முகாம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் அம்மா திட்ட முகாம் நடந்தது. நல்லம்பள்ளி தாசில்தார் பழனியம்மாள் தலைமை வகித்தார். இதில், இலவச வீட்டுமனை பட்டா, ஸ்மார்கார்டு, பட்டா மாறுதல், பசுமை வீடு, ரேஷன் கார்டில் திருத்தம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட மனுக்களை, பொதுமக்கள் தாசில்தாரிடம் வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆர்.ஐ., மலர்கொடி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில்குமார், சங்கீதா உள்பட, ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை