கற்கள் பெயர்ந்த சாலை சீரமைக்க மக்கள் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கற்கள் பெயர்ந்த சாலை சீரமைக்க மக்கள் கோரிக்கை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தர்மபுரி: தர்மபுரி யூனியன், செம்மாண்டகுப்பம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, எஸ்.கொட்டாவூர் கிராமத்தினர், இரண்டு கிலோ மீட்டர் தூரம் உள்ள செம்மாண்டகுப்பம் வழியாக தர்மபுரி - திருப்பத்தூர் சாலையை சென்று, அங்கிருந்து பிற பகுதிகளுக்கு செல்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், எஸ்.கொட்டாவூரில் இருந்து, செம்மாண்டகுப்பம் செல்லும் சாலை போடப்பட்டது. தற்போது, இந்த சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து, சேதமடைந்துள்ளது. இதனால், அவ்வழியாக டூவிலர்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை