புகார் பெட்டி - கிருஷ்ணகிரி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கிருஷ்ணகிரி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சாலையில் கழிவுநீர் ஓடுவதால் அவதி: ஊத்தங்கரை தாலுகா பட்டிப்பாறை கிராமத்தில், 2016ல் சாக்கடை கால்வாய் பாதி அளவிற்கு கட்டப்பட்டது. முழுமையாக கால்வாய் கட்டாததால், பல இடங்களில் கழிவுநீர் சாலையிலும், தெருக்களிலும் ஓடுகிறது. இதனால் குழந்தைகள், வயதானவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும், இப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சாக்கடை கால்வாயை முழுமையாக கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.மாதராஜ், பட்டிப்பாறை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை