கிருஷ்ணகிரியில் தே.மு.தி.க., ஆலோசனைக் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் தே.மு.தி.க., ஆலோசனைக் கூட்டம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், மாவட்ட தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் சீனிவாசன், மாவட்ட பொருளாளர் ராமலிங்கம், முன்னாள் மாநில இளைஞரணி துணை செயலாளர் அன்பரசன் உள்பட பலர் ஆலோசனை வழங்கினர். கூட்டத்தில், கட்சி நிறுவனர் விஜயகாந்தின் பிறந்த நாளான ஆகஸ்ட், 25ஐ சிறப்பாக கொண்டாடுவது. திருப்பூரில் நடக்கும் தே.மு.தி.க., மாநாட்டை சிறப்பிக்கும் வகையில் விளம்பரங்கள் செய்வது. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது. மாநாட்டிற்கு திரளாக பங்கேற்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை