அரசு ஊழியர் வீட்டில் திருட முயற்சி: சிறுவன் அதிரடி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு ஊழியர் வீட்டில் திருட முயற்சி: சிறுவன் அதிரடி கைது

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், அரசு ஊழியர் வீட்டில் திருட முயன்ற சிறுவன், கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி, கிருஷ்ணப்பா லே அவுட் பகுதியை சேர்ந்த நேரு, 54, குடிமை பொருள் வழங்கல் துறை ஜீப் டிரைவர். இவரது வீட்டிற்குள் நேற்று முன்தினம் புகுந்த சிறுவன், திருட்டு முயற்சியில் ஈடுபட்டான். இதை பார்த்த நேரு, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை பிடித்து, கிருஷ்ணகிரி டவுன் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில், கிருஷ்ணகிரி அருகே உள்ள பாப்பாரப்பட்டி திம்மராயகவுண்டர் தெருவை சேர்ந்த, 17 வயது சிறுவன் என்பது தெரிந்தது. அவனை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை