80 அடியை தாண்டியது மேட்டூர் அணை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

80 அடியை தாண்டியது மேட்டூர் அணை

Updated : ஜூலை 14, 2018 | Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மேட்டூர் அணை, நீர்வரத்து, நீர்மட்டம்

சேலம் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையின் நீர்மட்டம் 80 அடியை தாண்டியது.

இன்று (ஜூலை 14) காலை நேர நிலவரப்படி, அணைக்கு வரும் நீரின் அளவு 45,000 கனஅடியில் இருந்து 46,210 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்இருப்பு 41.41 டிஎம்சி.,யாகவும், அணையில் இருந்து குடிநீருக்காக வெளியேற்றப்படும் நீரின் அளவு 1000 கனஅடியாகவும் உள்ளது.

கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு 50,000 ஆக உள்ளது. கேஆர்எஸ் அணையும் நிரம்பும் நிலையில் உள்ளதால் தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரிநீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narendra Kumar - Male,மாலத்தீவு
14-ஜூலை-201815:33:13 IST Report Abuse
Narendra Kumar தண்ணீரை சேர்த்து வைக்க இப்பயாவது யோசிங்கடா
Rate this:
Share this comment
Cancel
balasubramanian - coimbatore,இந்தியா
14-ஜூலை-201814:17:39 IST Report Abuse
balasubramanian CBE CTZN சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை .சாயம் மட்டுமா கலக்கிறது .கழிவு நீர் கூட நூறு அடிக்கு ஒருமுறை கலக்கிறது .நதிகளை இணைக்கும் முன் கழிவு நீர் கலக்காமல் நமது நதிகளை பாதுகாக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
CBE CTZN - Chennai,இந்தியா
14-ஜூலை-201812:52:23 IST Report Abuse
CBE CTZN ஓகேனக்கலில்லிருந்து எவ்ளோ தடுப்பணைகள் மேட்டுர் வரை இருக்குனு சொல்லுங்க... சாயம் கலக்கமா தண்ணீர் வருதான்னு ஆய்வு செஞ்சீங்களா.. நம் அரசாங்கம் எந்த விதத்திலும் நீர்மேலாண்மையை பற்றி கவலை பட்டதாக தெரியவில்லை ... நொய்யல் ஆற்றில் வெள்ளம் பவானியில் வெள்ளம்... இந்த ஆறுகளின் குறுக்கே நூற்றுக்கணக்கில் தடுப்பண்ணைகள் கட்டலாம்.. இதெல்லாம் நடப்பதாக தெரியவில்லை... 8 வழிச்சாலைக்கு எந்த அவசியமும் இல்லை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை