சுற்றுப்புற தூய்மை குறித்து விழிப்புணர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுப்புற தூய்மை குறித்து விழிப்புணர்வு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளியில், டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில், தூய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பஞ்., செயல் அலுவலர் சேகர் தலைமை வகித்தார். இதில், பிளாஸ்டிக் ஒழிப்பு, தனிநபர் கழிவறை பயன்படுத்துதல், திறந்தவெளி கழிப்பிட முறை ஒழிப்பு, சுற்றுப் புறத் தூய்மை, மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரிதல், திடக்கழிவு மேலாண்மை உள்பட, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள் பஞ்., அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை