தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, கரூர் மாவட்ட கிளை சார்பில், தலைவர் மணிகண்டன் தலைமையில், தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பயோ மெட்ரிக் முறையை ரத்து செய்ய வேண்டும், மாவட்ட மாறுதல் கலந்தாய்வை மீண்டும் நடத்த வேண்டும், சத்துணவு சாப்பிடும் குழந்தைகளின் விபரம் குறித்து எஸ்.எம்.எஸ்., அனுப்பும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயராஜ், மாவட்ட செயலாளர் மணிகண்டன் உள்பட, பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை