குளத்தில் வண்டல் மண் எடுக்கும் பணியில் விவசாயிகள் மும்முரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குளத்தில் வண்டல் மண் எடுக்கும் பணியில் விவசாயிகள் மும்முரம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணராயபுரம்: கோவக்குளம் குளத்தில் இருந்து வண்டல் மண் எடுக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, கோவக்குளத்தில், விவசாய பயன்பாட்டுக்கென, பொதுக்குளம் உள்ளது. இந்த குளத்தில் இருந்து வண்டல் மண் எடுத்து பயன்படுத்திக் கொள்ள, சமீபத்தில், விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் படி விவசாயிகள் இந்த குளத்தில் இருந்து, விளை நிலங்களுக்கு வண்டல் மண் எடுத்து பரப்புவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், டிராக்டர் மூலம், குளத்தில் இருந்து மண் எடுத்துக் செல்லும் பணி மும்முரமாக நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை