தாலுகா அலுவலக இ - சேவை மையம் முடக்கம்; மக்கள் பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாலுகா அலுவலக இ - சேவை மையம் முடக்கம்; மக்கள் பாதிப்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் செயல்படும் அரசு இ - சேவை மையம் முடங்கியுள்ளதால், கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, தினமும் 100க்கும் மேற்பட்டோர், தாலுகாஅலுவலகம் வந்து, சாதி சான்று உட்பட, பல்வேறு சான்றுகளை, பதிவு செய்து, பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக, இங்குள்ள இ- சேவை மையம், நெட்வொர்க் பிரச்னை காரணமாக முடங்கியுள்ளது. இதனால், பணிகள் தொய்வு ஏற்பட்டு, கிராமங்களில் இருந்து வரும் பொது மக்கள் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை