கொட்டிக் கிடக்கும் குப்பை: சுத்தம் செய்வது எப்போது?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொட்டிக் கிடக்கும் குப்பை: சுத்தம் செய்வது எப்போது?

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணராயபுரம்: குப்பைத் தொட்டியில் குவியும் குப்பையை, தினமும் அள்ளிச் செல்லாததால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி, சந்தைப்பேட்டை ஆண்டியப்ப நகரில், 100க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில், குப்பையை ஓரிடத்தில் கொட்டும் வகையில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் குவியும் குப்பையை அவ்வப்போது அள்ளி சுத்தம் செய்வதில்லை. ஏராளமான குப்பை தேங்கி, காற்றில் பறக்கிறது. இதனால், கொசு உற்பத்தி அதிகரித்து, மக்கள் அவதிப்படுகின்றனர். குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை