ஒகேனக்கலில் தடை நீட்டிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒகேனக்கலில் தடை நீட்டிப்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஒகேனக்கலில் தடை நீட்டிப்பு

தர்மபுரி : ஒகேனக்கலுக்கு விநாடிக்கு 50,000 நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்டுள்ள தடை 6 வது நாளாக இன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை