அம்மா மருந்தகம் திறப்பு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அம்மா மருந்தகம் திறப்பு விழா

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அடுத்துள்ள பள்ளபட்டியில், அரசின் சார்பில், அம்மா மருந்தகம் திறப்புவிழா, மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் நேற்று நடந்தது. மருந்தகத்தை திறந்து வைத்து, முதல் விற்பனையை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், "அரசின் சார்பில் துவக்கப்பட்ட இந்த மலிவுவிலை அம்மா மருந்தகத்தை, இப்பகுதி மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்றார். இந்த விழா நிகழ்வில், போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர், தாசில்தார் பிரபு, மண்டல பதிவாளர் கணேசன், ஆர்.டி.ஓ., சரவணமூர்த்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை