புகார் பெட்டி - நாமக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - நாமக்கல்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும்: சீரராப்பள்ளி டவுன் பஞ்., 15வது வார்டு பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த, 2017ல் அங்கன்வாடி மையம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது. ஆனால், இதுவரை இப்பணி முடிக்கவில்லை. குழந்தைகள், 12வது வார்டு அங்கன்வாடிக்கு செல்ல வேண்டியுள்ளது. இதுகுறித்து, பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பலனில்லை. எனவே, 15வது வார்டில் அங்கன்வாடி மையத்தை திறக்க வேண்டும்.

- பெ. அருணாசலம், சீராப்பள்ளி.

நூலகத்திற்கு இடம் தேவை: நாமகிரிப்பேட்டை, பஸ் ஸ்டாண்டுக்கு அருகில், நூலக கட்டடம் சேதமடைந்ததையடுத்து தேவஸ்தானம் புதூர் பகுதியில் மாற்றியுள்ளனர். சாலையை விட்டு மிகவும் தூரமாகவும், நூலகம் குறித்து அடையாளம் இல்லாமலும் உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் வருவதே இல்லை. எனவே, நகரில் நூலகம் அமைக்க இடம் ஒதுக்கி தர வேண்டும். இதனால், நூலகத்துக்கு வரும் வாசகர்களும் அதிகரிப்பர்.

- ஆர். ரவி, நாமகிரிப்பேட்டை

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X