சாலை மேம்பாட்டு திட்ட பணிகள் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாலை மேம்பாட்டு திட்ட பணிகள் துவக்கம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: கொசவம்பட்டியில், சாலை மேம்பாட்டு திட்ட பணிகளை, எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நாமக்கல், 32 மற்றும் 33வது வார்டுகளுக்குட்பட்ட கொசவம்பட்டி, நான்கு ரோடு பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் நடக்கின்றன. இதையடுத்து, சாலை மேம்பாட்டு பணிகளுக்கு, 23 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. பணி துவக்கத்திற்கான பூமி பூஜை நடந்தது. எம்.எல்.ஏ., பாஸ்கர் தலைமை வகித்தார். நகர கூட்டுறவு வங்கி முன்னாள் இயக்குனர் கண்ணன், முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில், சுரேஷ், கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை