இ.கம்யூ., கட்சி பொதுக்கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இ.கம்யூ., கட்சி பொதுக்கூட்டம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் ஒன்றியம், முகாசியில், நேற்று இ.கம்யூ., கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். இதில், ஓராண்டுக்கு முன், கட்டடப்பணி செய்யும்போது உயிரிழந்த கட்சியின் நிர்வாகி, முகாசி ரமேஷ் குடும்பத்திற்கு, 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் மணிவேல், மாவட்ட செயலாளர் குழந்தான், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை