தூறலுடன் நின்ற மழை: விவசாயிகள் ஏமாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தூறலுடன் நின்ற மழை: விவசாயிகள் ஏமாற்றம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டையில், தூறலுடன் மழை நின்றதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். ராசிபுரம் மற்றும் நாமகிரிப்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் காலை முதல், மாலை வரை தூறல் மட்டுமே இருந்தது. நேற்று மாலை, 4:00 மணிக்கு நாமகிரிப்பேட்டை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்யத்தொடங்கியது. தொடங்கும்போது வேகமாக இருந்தாலும், ஐந்து நிமிடத்தில் மழை நின்று தூறலாக மாறியது. இதனால், மழைக்காக காத்திருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை