போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம், போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த, செல்வராஜ், சேலம் மாவட்டம், வாழப்பாடிக்கு மாற்றம் செய்யப்பட்டார். வாழப்பாடி இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த உமாசங்கர், எலச்சிபாளையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவர், நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை