எஸ்.பி.பி., காலனியில் குடிநீர் வசதி அவசியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.பி.பி., காலனியில் குடிநீர் வசதி அவசியம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அடுத்த, எஸ்.பி.பி.,காலனி பஸ் நிறுத்தத்திலிருந்து, தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள், பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மாணவ, மாணவியரும் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். இங்கு குடிநீர் வசதி இல்லாததால், மிகவும் அவதிப்படுகின்றனர். தண்ணீர் உள்ள இடத்தை தேடி செல்கின்றனர். வயதானவர்கள் சிரமப்படுகின்றனர். தாகத்துடன் தான் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அங்கு, கருப்பு டேங்க் வைத்து, குடிநீர் வசதி ஏற்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை