ஆபத்தான பலகை அகற்ற வேண்டும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆபத்தான பலகை அகற்ற வேண்டும்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து கொல்லிமலை செல்லும் சாலையில், காளப்பநாயக்கன்பட்டி டவுன் பஞ்சாயத்து, எட்டாவது வார்டில் திருமலைக்கிரி நடுக்காட்டுக்கொட்டாய் பஸ் நிறுத்தத்தில் உள்ள அறிவிப்பு பலகை சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இதற்கு பதில், அருகில், சிறிய அளவில் பலகை வைத்துள்ளனர். ஆனால், ஆபத்தாக உள்ள அந்த பலகையை அகற்றவில்லை. அருகில், துவக்கப்பள்ளி இருப்பதால், சிறுவர்கள் இங்கு அடிக்கடி வந்து நிற்பர். அது விழுந்து விபத்து ஏற்படும் முன், அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை