தமிழக காங்., தலைவர் பிறந்தநாள் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக காங்., தலைவர் பிறந்தநாள் விழா

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: தமிழ்நாடு, காங்., தலைவர் திருநாவுக்கரசர், 69வது பிறந்தநாள் விழா, நாமக்கல் கிழக்கு மாவட்ட, காங்., சார்பில் கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் ஷேக்நவீத் தலைமை வகித்தார். விழாவில் கேக் வெட்டப்பட்டு மக்களுக்கு வழங்கப் பட்டது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. வட்டார தலைவர்கள் கொல்லிமலை குப்புசாமி, புதுச்சத்திரம் இளங்கோ, ராசிபுரம் நகர தலைவர் முரளி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை