புதிய பாட புத்தகத்திற்கு அறிமுக பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதிய பாட புத்தகத்திற்கு அறிமுக பயிற்சி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: புதிய பாட புத்தகத்திற்கான அறிமுக பயிற்சி வகுப்பு நாமக்கல்லில் நடந்தது. பிளஸ் 1 இயற்பியல் பாடப்பிரிவின் புதிய புத்தகத்திற்கான அறிமுக பயிற்சி வகுப்பு நேற்று, நாமக்கல் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் துவங்கியது. வரும், 17 வரை நடக்கவுள்ளது. நேற்று, சென்னை பல்கலை பேராசிரியர் மற்றும் புத்தக உருவாக்க குழு தலைவர் ரீட்டா ஜான் தலைமை வகித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தார். கருத்தாளர்களாக காரைக்குறிச்சிபுதூர் தலைமையாசிரியர் ஸ்ரீதரன், இயற்பியல் ஆசிரியர் வாசுதேவன், கபிலர்மலை இயற்பியல் ஆசிரியர் மகேஷ் ஆகியோர் செயல்பட்டனர். மாவட்டத்தைச் சேர்ந்த, 120 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை