பாதுகாப்பு சுவர் இல்லாத திறந்தவெளி சிறுபாலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பு சுவர் இல்லாத திறந்தவெளி சிறுபாலம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: தாஜ்நகர் ஓடை குறுக்கே, திறந்தவெளியில் சிறுபாலம் உள்ளதால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். பள்ளிபாளையம் ஒன்றியம், கீழ்காலனியில் இருந்து, தாஜ்நகர் செல்லும் சாலையின் ஓரிடத்தில், ஓடையின் குறுக்கே சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது, வளைவு பகுதியில் உள்ளது. குறிப்பிட்ட இடத்தில் மட்டும், சிறிய கான்கீரிட் திட்டு உள்ளது. பாதுகாப்பு சுவர் இல்லாததால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். சிறிது தடுமாறினாலும், ஓடையில் விழவேண்டியது தான். இந்த சாலை வழியாக செல்லும், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, பாதுகாப்பு சுவர் அமைத்து, இரவில் ஒளிரும் விளக்கு, எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை