ராசிபுரம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராசிபுரம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராசிபுரம்: ராசிபுரம் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. தலைவர் திருமலை வரவேற்றார். முன்னாள் பன்னாட்டு இயக்குனர் தனபாலன், புதிய பொறுப்பாளர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய தலைவராக பெரியசாமி, செயலாளர்களாக நடராஜன் (நிர்வாகம்), பாஸ்கர்(சேவை), பொருளாளராக பெரியசாமி மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பதவியேற்றனர். புதிய உறுப்பினர்களை முன்னாள் ஆளுனர் கல்யாணசுந்தரம் இணைத்து வைத்து பேசினார். முன்னாள் துணை ஆளுனர்கள் பூபதி, விஜயகுமார், இளங்கோவன், ஆளுனர்கள் மோகன், ரவிச்சந்திரன், சுப்ரமணியம், சந்திரசேகரன், பழனிவேலு ஆகியோர் பேசினர். ஏற்காடு சந்திரசேகரன், பிரபாகரன், பொன்னுசாமி, வட்டார தலைவர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X