அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ரஷ்யாவிடம் இந்தியா ஆயுத கொள்முதல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ரஷ்யாவிடம் இந்தியா ஆயுத கொள்முதல்

Updated : ஜூலை 14, 2018 | Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (19)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, ஆயுத கொள்முதல், நிர்மலா சீதாராமன்,  நவீன வான்வெளி பாதுகாப்பு கருவிகள், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆளில்லா உளவு விமானம், 
India, USA, Russia, Arms procurement, Nirmala Sitaraaman, modern air defense equipment, Defense Minister Nirmala Seetharaman, unmanned spy plane,

புதுடில்லி : அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து நவீன வான்வெளி பாதுகாப்பு கருவிகள் மற்றும் ஏவுகணைகளை இந்தியா வாங்க உள்ளது.

இதுகுறித்து டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரூ.39,000 கோடி மதிப்பில் ரஷ்யாவிடம் இருந்து எஸ் - 400 ரக கருவிகளை வாங்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இந்த கருவிகள் மூலம் எதிரி நாட்டின் போர்விமானம், ஆளில்லா உளவு விமானம் என அனைத்து ரக பறக்கும் கருவிகளை 400 கி.மீ., தொலைவில் வரும் போது அடையாளம் காண முடியும் என்றார்.

ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா கொண்டு வந்துள்ள புதிய சட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த நிர்மலா, இதுகுறித்து செப்டம்பர் மாதம் நடைபெறும் இருநாட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார். மேலும் ரஷ்யாவிடம் இருந்து ஆயுதம் கொள்முதல் செய்வது குறித்து தகவல் ஏற்கனவே அமெரிக்காவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஜூலை-201812:16:15 IST Report Abuse
Malimar Nagore ஆயுதத்திற்கும் பிச்சை எடுக்கும் ஒரு அவல நிலை. மானம் கெட்ட பிழைப்பு.
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
14-ஜூலை-201816:58:45 IST Report Abuse
jagan இன்னும் வெளியில் வாங்கி தான் திங்குறோம்...சொந்த தயாரிப்பு ஜீரோ ...நம்ம இட ஒதுக்கீடு பொரியல் வல்லுனனார்கள் எங்க? அதுங்களுக்கு என்ன தெரியும்...ஹா ஹா ஹா
Rate this:
Share this comment
Cancel
KSK - Coimbatore,இந்தியா
14-ஜூலை-201816:23:19 IST Report Abuse
KSK அமெரிக்கா பாகிஸதான்க்கு ஆயுத சப்ளை பண்ணும் போது நாம் பாதுகாப்புக்கு ரஷ்யாவிடம் இருந்து ஆயுதம் வாங்குவதில் என்ன தவறு? துணிவே துணை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X