சசிதரூருக்கு கோல்கட்டா கோர்ட் சம்மன்| Dinamalar

சசிதரூருக்கு கோல்கட்டா கோர்ட் சம்மன்

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சசிதரூர், கோல்கட்டா கோர்ட்,  லோக்சபா தேர்தல் 2019, பாஜக, இந்து பாகிஸ்தான் , இந்தியா, காங்கிரஸ், 
Sasitharoor, Kolkata, Lok Sabha election 2019, BJP, Hindu Pakistan, India, Congress,

கோல்கட்டா: வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., மீண்டும் வெற்றி பெற்றால், இந்தியா, 'இந்து பாகிஸ்தானாக' மாறிவிடும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கூறியிருந்தார்.
இதற்கு கண்டனம் எழுந்த நிலையில், கோல்கட்டா கோர்ட் ஒன்றில், சுமீத் சவுத்ரி என்பவர், சசிதரூரின் கருத்து, மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், அரசியலமைப்பை இழிவுபடுத்துவதாகவும் கூறி வழக்கு தொடர்ந்தார். இதனை ஏற்று கொண்ட கோர்ட், வரும் ஆகஸ்ட் 14ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சசிதரூருக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
14-ஜூலை-201815:20:03 IST Report Abuse
Endrum Indian . ராஜா எவ்வழியோ அவ்வழியே மக்களும். ராகுல் எவ்வழியோ அதே போல அந்த கட்சியில் இருக்கும் இந்த சசி தரூரும்????அப்படித்தானே தெரிகின்றது.
Rate this:
Share this comment
Cancel
Suppan - Mumbai,இந்தியா
14-ஜூலை-201815:13:40 IST Report Abuse
Suppan இவர் பாஜக தூண்டிவிட்டுத்தான் இப்படி பேசினார் என்று ஒரு "காங்கிரஸ்காரர்" திருவாய் மலர்ந்து அருளியிருக்கிறார். மொத்தத்தில் நாட்டைக் குழப்பத்தில் ஆழ்த்த சதி
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
14-ஜூலை-201814:05:30 IST Report Abuse
Pasupathi Subbian இவர் பெரிய அறிவு ஜீவி என்ற நினைப்பு . தான் சொல்வதெல்லாம் பெரிய உண்மை என்ற தலைக்கனம், ஆனால் சாதாரண மக்களுக்கு புரியும் ஒரு உண்மை இவரை போன்றவர்களுக்கு புரியவே புரியாது/. ஏட்டு சுரைக்காய் கறிக்காகாது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X