623 பெண்கள் அமர்நாத் பயணம் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

623 பெண்கள் அமர்நாத் பயணம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அமர்நாத் யாத்திரை, ஜம்மு, பனிலிங்கம் , அமர்நாத் புனித யாத்திரை, அமர்நாத் பயணம்,  யாத்ரீகர்கள், பெண்கள் அமர்நாத் பயணம், அமர்நாத், 
Amarnath Pilgrim, Jammu,Amarnath Trip, Pilgrims, Women Amaranth Trip, Amarnath, Panalingam,

ஜம்மு:அமர்நாத் புனித யாத்திரைக்கு ஜம்முவில் இருந்து 3, 048 யாத்ரீகர்கள் புறப்பட்டுள்ளனர். இதில் 623 பெண்கள், 144 சாதுக்கள் உள்ளனர். இவர்கள் செல்ல 112 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த யாத்திரை ஆகஸ்ட் 26, ரக் ஷா பந்தன் அன்று நிறைவு பெறும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை