13 துணை கலெக்டர்கள் இடமாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

13 துணை கலெக்டர்கள் இடமாற்றம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆத்தூர்: வருவாய்த்துறையில், 13 துணை கலெக்டர்களை இடமாற்றி, அரசு கூடுதல் முதன்மை செயலாளர் சத்யகோபால் உத்தரவிட்டார். அதன் விபரம்: பெயர் - பழைய பணியிடம் - புதிய பணியிடம்


நர்மதாதேவி - ஆர்.டி.ஓ., ஈரோடு - கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), ஈரோடு


ஜெயராமன் - காத்திருப்போர் பட்டியல் - மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், ஈரோடு


ராமமூர்த்தி - காத்திருப்போர் பட்டியல் - கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), கிருஷ்ணகிரி


டெய்சிகுமார் - ஆர்.டி.ஓ., அரூர், தர்மபுரி - ஆர்.டி.ஓ., புதுக்கோட்டை


ரகுகுமார் - காத்திருப்போர் பட்டியல் - மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், சென்னை


சிவகுமார் - தாசில்தார், கரூர் - தனி துணை கலெக்டர், சமூக பாதுகாப்பு திட்டம், திண்டுக்கல்


ராஜேந்திரன் - காத்திருப்போர் பட்டியல் - மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர், திருவண்ணாமலை


இந்திரா - காத்திருப்போர் பட்டியல் - மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், திருப்பூர் இவர்கள் உள்பட, 13 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை