கதிர்வீச்சு இல்லை: நியூட்ரினோ இயக்குனர் திட்டவட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கதிர்வீச்சு இல்லை: நியூட்ரினோ இயக்குனர் திட்டவட்டம்

Updated : ஜூலை 14, 2018 | Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
நியூட்ரினோ, தேனி, இயக்குனர்

தேனி: நியூட்ரினோ ஆய்வு கூடத்தால் கதிர்வீச்சு இருக்காது என மைய இயக்குனர் விவேக் தத்தார் தேனியில் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: ஆய்வு கூடத்தில் வளிமண்டலத்தில் காஸ்மிக் கதிர்களுடன் வரும் நியூட்ரினோ துகள்கள் ஆராயப்படும். இதற்காக 1.3 டெஸ்லா ஆற்றல் கொண்ட மின்காந்தம் அமைக்கப்படுகிறது.
மலைக்கு கீழ் தான் ஆய்வுகூடம் அமைய உள்ளது. பூமிக்கு அடியில் அல்ல. கதிர்வீச்சு இருக்காது. சுற்று சூழல் பாதிக்காது. தொலைநோக்கியில் குறிப்பிட்ட திசையை மட்டும் ஆராய முடியும். இந்த ஆய்வு கூடம் மூலம் எத்திசையில் இருந்து வரும் துகள்களையும் ஆராய முடியும். நியூட்ரினோ துகள் வேகம் ஒளியை விட குறைவானது.
கண் மூடி திறக்கும் நேரத்தில் கடந்துவிடும். ஆய்வு கூடத்தில் பயன்படுத்தப்படும் கருவிகள் வெளிநாட்டில் இறக்குமதி செய்யப்பட்டவை அல்ல. நமது நாட்டில் உள்ள மனித வளம், தொழில்நுட்ப முன்னேற்றம், புதிய கண்டுபிடிப்புகள் மூலம் தயாரானது, என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-ஜூலை-201820:02:19 IST Report Abuse
Bhaskaran முதலில் அப்பகுதி மக்களின் நம்பிக்கையைப் பெறவேண்டும் பொழுது போக்கு அரசியல் வாதிகளை அப்பகுதிக்கு அனுமதிக்கவேண்டாம்
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
14-ஜூலை-201816:46:09 IST Report Abuse
Kuppuswamykesavan வாசகர்களின் பார்வைக்கு: The former President A.P.J. Abdul Kalam, when questioned about INO in 2010 said, “Scientific institutions and colleges around the Theni area will be reinforced through the neutrino project. Just as CERN is famous for its Large Hadron Collider project, Theni and the surrounding region will become famous for neutrino particle physics experiments. I expect great scientific and technological activity in the project site and the neighbouring academic institutions.” Kalam wrote about the INO project on June 17, 2015 and cleared misconceptions. He strongly believed that the INO will make the Theni region as world famous as CERN. He had extensive plans to educate and seek the support of the public for the establishment of the INO project in Theni. Unfortunately, Kalam passed away on July 27, 2015.
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
14-ஜூலை-201815:56:26 IST Report Abuse
தேச நேசன் கதிர்ன்னா த்தெரிந்தது சோளக்கதிர்மட்டும்தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X