4 ராஜ்யசபா எம்.பி.,க்கள் நியமனம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

4 ராஜ்யசபா எம்.பி.,க்கள் நியமனம்

Updated : ஜூலை 14, 2018 | Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (19)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பார்லிமென்ட், ராஜ்யசபா எம்பி,ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த், சச்சின் டெண்டுல்கர், நடிகை ரேகா, அனுஆஹா, பராசரன் , சோனல் மான்சிங், ரகுநாத் மோகபத்ரா,ராம் ஷகால், ராகேஷ் சின்ஹா,
 President Ramnath Govind, Sachin Tendulkar, Actress Rekha, Anuaaha, Parasaran, Sonal Mansingh, Raghunath Mohapatra, Ram Shakal, Rakesh Sinha,
Parliament, Rajya Sabha MP,

புதுடில்லி: ராஜ்யசபாவுக்கு எம்.பி.,க்களாக நியமிக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர், நடிகை ரேகா, அனுஆஹா, பராசரன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனையடுத்து, விவசாய சங்க தலைவர் ராம் ஷகால், சிற்ப கலைஞர் ரகுநாத் மோகபத்ரா, எழுத்தாளர் ராகேஷ் சின்ஹா, பரத நாட்டிய கலைஞர் சோனல் மான்சிங் ஆகியோரை எம்.பி.,க்களாக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-ஜூலை-201820:07:15 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சம்பளம், படி, நிதி ஒதுக்கீடு, போஸ்டரில் பேர், வாக்களிக்க லாபியிங் பணம், பெட்ரோல் பங்க்.. இப்படி இவைகளை தவிர்த்து இவர்களால் நாட்டுக்கு நல்லது என்னவென்று யாராவது சொல்றேளா..
Rate this:
Share this comment
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜூலை-201819:50:59 IST Report Abuse
முக்கண் மைந்தன் எங்கென செஞ்சி வெச்சாங்க இவெங்களயெல்லாம்...?
Rate this:
Share this comment
Cancel
Raja - mumbai,இந்தியா
14-ஜூலை-201816:30:26 IST Report Abuse
Raja Why not Neeram Modi?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை