யுஜிசியை கலைக்கக்கூடாது: முதல்வர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

யுஜிசியை கலைக்கக்கூடாது: முதல்வர்

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
யுஜிசி,முதல்வர், பழனிசாமி, பிரதமர் , மோடி

சென்னை: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.அதில் கூறியுள்ளதாவது: பல்கலை மானிய குழுவை கலைக்கக்கூடாது. அதற்கு பதில் புதிய அமைப்பை ஏற்படுத்தக்கூடாது. தேசிய உயர்கல்வி ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். உயர்கல்வி ஆணையம்அமைக்கப்பட்டால், பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் நிதி 100 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக குறையும். யுஜிசி எந்த புகாரும் இன்றி 1946 முதல் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-ஜூலை-201800:33:39 IST Report Abuse
Mani . V "ஏய்யா, முகவரியை தமிழில் எழுதி அனுப்பினால் அது எப்படியையா டெல்லி செல்லும்? எனக்குதான் ஆங்கிலம் தெரியாது. பிஏ உங்களுக்குமா தெரியாது?" (கடிதத்தின் சாரம்: "எசமான், இது போன்றவற்றில் வரும் கமிஷன்களை நம்பித்தான் எங்கள் பிழைப்புகளே நடக்கிறது. அந்த பிழைப்பில் மண்ணை அள்ளி போட்டு விடாதீர்கள்").
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
14-ஜூலை-201819:52:00 IST Report Abuse
Pasupathi Subbian ஆதாயம் இல்லாமல் ஒரு விஷயமும் நடைபெறாது தமிழ்நாட்டில்
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - TVL,இந்தியா
14-ஜூலை-201815:35:43 IST Report Abuse
makkal neethi பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் நிதி 100 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக குறையும் ...பிரைவேட் காலெஜ்கள் பெருகி கார்பொரேட்கள் மக்கள் பணத்தை சுருட்டுவார்கள்...
Rate this:
Share this comment
BoochiMarunthu - Paradise papers,பனாமா
14-ஜூலை-201818:23:04 IST Report Abuse
BoochiMarunthuஅப்போ தான் ஒரு சில ஜாதிகள் தவிர வேறு யாரும் கல்வி படிக்க முடியாது . மீண்டும் மனு தர்மம் முறைக்கு செல்லும் திட்டம் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X