பிரதமரின் நேரம் வீணடிக்கப்படுகிறதா?| Dinamalar

பிரதமரின் நேரம் வீணடிக்கப்படுகிறதா?

Added : ஜூலை 20, 2018 | கருத்துகள் (52)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பிரதமர் நேரம், மத்திய அரசு, எதிர்கட்சிகள், நம்பிக்கையில்லா தீர்மானம், தெலுங்குதேசம், காங்கிரஸ் , பிரதமர் மோடி, PM Modi, 
Prime Minister time, Central Government, Opposition parties, No confidence motion , Telugu desam, Congress,

புதுடில்லி : மத்திய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று(ஜூலை 20) லோக்சபாவில் நடைபெறுகிறது.

விவாதத்தில், காங்., தெலுங்குதேசம் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கேள்விகளும், பா.ஜ., அளிக்கும் பதிலும் காரசாரமாக இருக்கும் என எதிர்பாரக்கப்படுகிறது. காலை 11 மணிக்கு துவங்கும் விவாதம், இன்றைய நாள் முழுவதும் நடைபெற உள்ளது. இரவு 7 மணிக்கு ஓட்டெடுப்பு எடுக்க வாய்ப்புள்ளது.

சிவசேனா, அகாலிதளம், அ.தி.மு.க., ஆதரவு மத்திய அரசுக்கு இருப்பதால், நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்பது நிச்சயமாகி உள்ளது. இதனால் பிரதமரின் நேரம் வீணடிக்கப்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான தோல்வி, எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
20-ஜூலை-201817:03:07 IST Report Abuse
r.sundaram இதெல்லாம் தன்னைப்பற்றி அதீத கற்பனையில் இருக்கும் நாய்டு காருவால வந்தது. அவர் உள்ள அத்தனை பணத்தையும் அமராவதியில் போட்டுவிட்டார். அவர் கேட்டதுக்கு மேல் பலவிதமான திட்டங்களுக்கும் மத்திய அரசு பணம் கொடுத்துள்ளது. அவருக்கு ஆந்திராவுக்கு ஸ்பெஷல் அந்தஸ்து என்ற பெயர்தான் வேண்டும் அந்த பெயரை சொல்லித்தான் மத்திய அரசும் பணம் கொடுக்க வேண்டும் என்ற அடம். தான் என்ற அகம்பாவத்தினால் வந்த நம்பிக்கையில்லா தீர்மானம். i நாய்டுக்காரு அவர்களுக்கு ஆந்திரத்தில் மக்களை ஸ்பெஷல் அந்தஸ்து என்று சொல்லி மயக்க தற்போது முடியாது. வரும் தேர்தலை சந்திக்க பயம், அதனாலேயே இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
20-ஜூலை-201812:43:47 IST Report Abuse
Nallavan Nallavan அவரது நேரமும், மக்களது வரிப்பணமும் வீணடிக்கப்படுவது உண்மையே ..... இதற்கு காரணம் பொறாமை, பொச்சரிப்பு இவைதாம் ....
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
21-ஜூலை-201807:47:02 IST Report Abuse
Anandanபாராளுமன்றம் பக்கமே எட்டி பார்க்காத பிரதமர். அப்போதெல்லாம் மக்களது வரிப்பணம் வீணாக்கப்படுவது இல்லையா?...
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
20-ஜூலை-201812:27:17 IST Report Abuse
Pasupathi Subbian இது பிரதமருக்கான சோதனை இல்லை. சோனியா தனது கூட்டணிக்கு ஆள் சேர்க்க கூட்டம் போட்டு பார்க்கும் நேரம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X