விவசாயிகளின் வருமானம் பெருகாது: மன்மோகன்சிங்| Dinamalar

விவசாயிகளின் வருமானம் பெருகாது: மன்மோகன்சிங்

Added : ஜூலை 22, 2018 | கருத்துகள் (64)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Congress Working Committee,Congress,Rahul,Rahul Gandhi, காங்கிரஸ், ராகுல்,ராகுல் காந்தி,sonia, சோனியா, soniagandhi, சோனியாகாந்தி, manmohansingh மன்மோகன் சிங், பிரதமர், PM, Primeminister, BJP,பா.ஜ., பாஜ,

புதுடில்லி: ஒடுக்கப்பட்ட மக்களுக்காக காங்கிரஸ் கட்சியினர் போராட வேண்டும் என அக்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள, கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம், டில்லியில் இன்று நடந்தது. ராகுல் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், காட்சி மூத்த தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


போராட வேண்டும்; ராகுல்


இந்த கூட்டத்தில் தலைவர் ராகுல் பேசியதாவது: அனுபவம் மற்றும் சக்தி நிறைந்தாக செயற்குழு மாற்றப்பட்டுள்ளது. கடந்த காலம் , நிகழ் மற்றும் வருங்காலத்தை இணைப்பதாகவும் உள்ளது. நாட்டு மக்களின் குரலாக காங்கிரஸ் உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், மகளிர் போராட வேண்டும் என்றார்.


ராகுலுக்கு மன்மோகன் ஆதரவு


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசும் போது, 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும் என மத்திய அரசு கூறுகிறது. இதற்கு விவசாயம் 14. சதவீதம் வளர்ச்சி பெற வேண்டும். ஆனால், இது கண்ணுக்கு எட்டியவரை தெரியவில்லை. சமூக அமைதிக்கு உழைக்கும் ராகுலுக்கு ஆதரவளிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.


சோனியா பேச்சு


சோனியா பேசும்போது, பா.ஜ.,வுக்கு சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், அபாயகரமான ஆட்சியாளர்களிடம் இருந்து மக்களை மீட்க வேண்டும் என தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
23-ஜூலை-201800:56:17 IST Report Abuse
Aarkay சொம்பு புகழ் சொல்றாரு, நான்கரை வருட அவலங்களாம், தோல்விகளாம், அவதிகளாம் நாங்கள் அனைவரும் முன்னைவிட சந்தோஷமாகவே இருக்கிறோம். தொண்டர்கள், மகளிர் போராடுவார்களாம் இவர் AC ரூமில் ஓய்வெடுப்பாராம். பாஜக ஆட்சி அபாயகரமான ஆட்சியாம் மாபியா கூட்டம் certificate கொடுத்துட்டாங்க
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
23-ஜூலை-201800:05:13 IST Report Abuse
Pugazh V @Shriram - Chennai,: கட்டுமரத்தார் என்று கலைஞரையா சொல்கிறீர்கள்? He didn't own any catamaran or any shop. There is no evidence or proof or basis to state that, his family cheated govt. All allegations are politically motivated false allegations. He and his family members file IT regularly and promptly. You can verify with some fris of you have in IT debt. Kalidas is a good administrator. Under his dumplings only TN developed in all sectors. You can check any public utility interesa structure in TN. 90% of them would be constructed under Kalaiganar's ruling only. And.. It is yogi me, to like or dislike a person or a party. I cannot question you, why you don't like dmk, similarly you cannot question me why I like dmk. Thank you.
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
22-ஜூலை-201820:54:50 IST Report Abuse
ரத்தினம் அதெப்படி விவசாயிகளுக்கு வருமானம் பெருகும் ? ஓரளவு நடந்து கொண்டிருந்த விவசாயத்தை ஒழித்து கட்டியதே ஓட்டுக்காக இத்தாலி காங்கிரஸ் உருவாக்கின ராஜிவ் நூறு நாள் வேலை திட்டம். சும்மா ஒக்காந்து அரசுப்பணத்தை சோம்பேறிகளும் ( உண்மையான ஏழைகள் பலனடைந்தது மிக மிக சொற்பம்) ஊராட்சி, அரசு ஊழியர்களும், கவுன்சிலர்களும், அரசியல் வாதிகளும் காலி பண்ணி, விவசாயத்துக்கு தொழிலார்கள் கிடைக்காமல் செய்து விட்டனர். அதனால் நஷ்டப்பட்ட ஏழை விவசாயிகள் தங்கள் நிலங்களை ரியல் எஸ்டேட்டுக்காரர்களுக்கு விற்று விட்டனர் அல்லது விவசாயம் செய்வதை நிறுத்தி விட்டனர். அதிலிருந்து விவசாயம் இன்னும் மீளவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X