சிலை மோசடி: இந்து அறநிலைய கூடுதல் கமிஷனர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிலை மோசடி: இந்து அறநிலைய கூடுதல் கமிஷனர் கைது

Added : ஜூலை 31, 2018 | கருத்துகள் (90)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இந்து சமய அறநிலையத்துறை, கூடுதல் கமிஷனர், கைது

சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்தது தொடர்பான தங்க மோசடி செய்த விவகாரத்தில், இந்து அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் கவிதா என்பவரை, சென்னையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை, கும்பகோணம் சிலை கடத்தல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.



காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் சிலை, ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது. சிலையில் சேதம் ஏற்பட்டதால், புதியதாக தங்க சிலை செய்யப்பட்டது. ஸ்தபதி முத்தையா என்பவரால் வடிவமைக்கப்பட்ட சோமாஸ்கந்தர் சிலைக்காக 100 கிலோ தங்கம் பக்தர்களிடம் திரட்டப்பட்டது. புதிய சிலையில் ஒரு துளிகூட தங்கம் இல்லை என்று புகார் எழுந்தது.

Advertisement




வாசகர் கருத்து (90)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஆக-201811:22:52 IST Report Abuse
G.Raman 50 ஆண்டு கால திராவிட. ஆட்சியின் சாதனை இவரை போன்ற கேடுகெட்டவர்கள் பலரையும் அரசு நிர்வாகத்தில் உள்ளே நுழைத்தது தான்.
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
01-ஆக-201809:49:26 IST Report Abuse
ஜெயந்தன் அகப்பட்டவன் மட்டுமே அயோக்கியன்...
Rate this:
Share this comment
Cancel
மணிமாறன் - trichy,இந்தியா
01-ஆக-201809:48:24 IST Report Abuse
மணிமாறன் சுத்தமா இருக்காங்க...சுத்தமா கோவிலை தொடச்சி எடுத்துட்டாங்க... பேஷ்..பேஷ்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X