பிரதமர் மோடி இன்று சென்னை வருகை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரதமர் மோடி இன்று சென்னை வருகை

Added : ஆக 08, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பிரதமர், மோடி, இன்று,  சென்னை, வருகை

சென்னை: தி.மு.க.தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி ,காங். தவைர் ராகுல், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு , கர்நாடகா முதல்வர் குமாரசாமி,, மற்றும் மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சிதலைவர்கள், இன்று சென்னை வருகின்றனர். அவர்கள் வருகையையொட்டி சென்னை நகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nizamudin - trichy,இந்தியா
08-ஆக-201812:51:24 IST Report Abuse
nizamudin பிரதமர் மோடி செலுத்திய அஞ்சலி அவர் மேலும் அனைவருக்கும் கூறிய ஆறுதல் வணக்கங்கள் கண்கள குளமாகிவிட்டன பிரதமர் ரொம்ப எளிமையாக நடந்து கொள்கிறார்
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
08-ஆக-201810:24:05 IST Report Abuse
Agni Shiva மோடியே திரும்பி போ என்ற சொன்ன அதே முகங்கள் ஒரு மாத இடைவெளியில் இப்போது அவரை கைகூப்பி வரவேற்கும். அது மட்டுமின்றி மெரினாவில் பிணத்தை புதைக்க இடம் வாங்கி தருமாறு மோடியின் காலில் விழுந்து கதறும். இது தான் வாழ்க்கை. சுழற்சியில் ஓடுவது.
Rate this:
Share this comment
Cancel
G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்
08-ஆக-201810:03:24 IST Report Abuse
G.BABU மெரினாவில் இடம் ஒதுக்க சொல்லி இவர் கால்களில் வீழ்வார்கள்....பொறுத்திருந்து பார்க்கலாம் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X