விஜயகாந்த் கண்ணீர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

விஜயகாந்த் கண்ணீர்

Updated : ஆக 08, 2018 | Added : ஆக 08, 2018 | கருத்துகள் (22)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
RIPKalaignar ,Karunanidhideath ,Karunanithi, கருணாநிதி, விஜயகாந்த்,  தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல்,   திமுக தலைவர் கருணாநிதி, கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின், கருணாநிதி மறைவு , ராஜாஜி அரங்கம்,  முரசொலி நாளிதழ் , மெரினா கடற்கரை,  உடல்நலக்குறைவு , மெரினா  பீச் , காவேரி மருத்துவமனை,  திமுக தலைவர் , தமிழ்நாடு, கலைஞர் ,மெரினா ,
 Vijayakanth, DMDK leader Vijayakanth,
DMK, ,kalaingarKarunanidhi ,Kalaingar ,dmkleader ,Marina4Kalaignar ,MarinaBeach, Kauvery Hospital, DMK leader Karunanidhi, Karunanidhi health, kalaignar Karunanidhi, MKarunanidhi, DMKLeader ,DMK , stalin, mkstalin, KarunanidhiHealth, MissUKarunanidhi, Karunanidhi Died ,Chennai ,DMK, Murosoli, Marina Beach Chennai, tribute,

சென்னை : கருணாநிதி மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்து கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், கருணாநிதி மறைந்தார் என்பதை தன்னால் நம்ப முடியவில்லை. அவரது குடும்பத்தினருக்கும் , உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இரங்கல் தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.
சிகிச்சைக்காக விஜயகாந்த் அமெரிக்காவில் உள்ளார். அங்கிருந்தபடி அவர் இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


விஜயகாந்த் வெளியிட்ட வீடியோ

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-ஆக-201808:22:34 IST Report Abuse
Srinivasan Kannaiya கண்ணீர் விடுகிறார்கள் என்றால் சாவை பார்த்து பயப்படுகிறார்கள் என்று அர்த்தம்
Rate this:
Share this comment
Sathish - Coimbatore ,இந்தியா
09-ஆக-201809:27:03 IST Report Abuse
Sathish உங்கள் அப்பா அம்மா இறந்தால் நீர் கண்ணீர் விட மாட்டீரோ? அந்த உணர்வு தான் அவரை அழ செய்திருக்கிறது. சொந்த மண்ணை விட்டு போய்விட்டால் நமது மரபை ஏன் மறந்து விடுகிறீர்கள்?...
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
08-ஆக-201822:42:33 IST Report Abuse
mindum vasantham கேப்டன் கல்யாணத்த நடத்தி வைத்தவர் கலைஞர்
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
08-ஆக-201821:50:50 IST Report Abuse
Pugazh V தஞ்சை அமலன் சொன்ன "நீங்கள் மரண படுக்கையில் இருக்கும்போது அது உங்களுக்கு புரியும்" / பொன்னெழுத்துக்களாகப் பதிக்க வேண்டிய வரி இது. // இங்கே மனிதம் மறந்த வாசகர்கள் கக்கும் அநாகரிகம் பார்க்க அதிர்ச்சியாக இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X