பொதுமக்களுக்கு வழிகாட்டிய, 'தினமலர்'| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொதுமக்களுக்கு வழிகாட்டிய, 'தினமலர்'

Added : ஆக 09, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பொதுமக்களுக்கு,வழிகாட்டிய,தினமலர்

சென்னை : கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் இடத்திற்கு செல்ல, நமது நாளிதழ் வெளியிட்ட வழிகாட்டி வரைபடம் பெரிதும் உதவியாக இருந்ததாக, பொதுமக்கள் தெரிவித்தனர்.

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல், சென்னை சேப்பாக்கம், ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில் உள்ள, ராஜாஜி ஹாலில், பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அஞ்சலி செலுத்த வருவோர், எந்த வழியில் வரவேண்டும் என்பது குறித்து, நமது நாளிதழில், நேற்று வரைபடத்துடன் கூடிய விபரத்தை வெளியிட்டிருந்தது.

அதில், கருணாநிதியின் உடல் எந்த இடத்தில் வைக்கப்படும்; பொதுமக்கள் அஞ்சலி செலுத்த செல்லும் வழி எது; பிரபலங்கள் செல்லும் வழி எது; வெளியேறும் வழி எது என்ற விபரம், நேற்று வரைபடமாக வெளியிடப்பட்டது. இந்த வரைபடம், அஞ்சலி செலுத்தும் இடத்திற்கு சென்று வர பெரிதும் உதவியதாக, ராஜாஜி ஹாலுக்கு வந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samaniyan - Chennai ,இந்தியா
09-ஆக-201819:36:23 IST Report Abuse
Samaniyan It would be better if Dinamalar also publishes path to God. People of TN are badly in need of this.
Rate this:
Share this comment
Cancel
09-ஆக-201818:24:15 IST Report Abuse
கண்ணன் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
Rate this:
Share this comment
Cancel
வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா
09-ஆக-201815:13:21 IST Report Abuse
வெற்றி வேந்தன் வாழ்த்துக்கள் தினமலர் நாளிதழின் அனைத்து ஊழியர்கள் மற்றும் நிறுவனர் அவர்களுக்கு. மொத்த ஊடக துறையும் தமிழ் நாட்டில் ஒரு சார்பாக இருக்க, துணிச்சலுடன் நடுநிலையுடன் ஒற்றை ஆளாக யாருக்கும் அஞ்சாமல் செயல்படும் தினமலரை பாராட்ட ஆசைப்படுகிறேன். மேலும் சாதனைகள் பல படைத்தது, உயர்வடைய வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X