பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம்

Added : ஆக 09, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பிளாஸ்டிக், தேசிய கொடி, மத்திய அரசு, சுதந்திர தினம்

புதுடில்லி : பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட தேசியக்கொடிகளை பயன்படுத்த வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வருகிற 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், கலாச்சார விளையாட்டு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் கொடிகள், பேப்பர்களில் மட்டுமே செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் . பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட தேசியக்கொடிகளை பயன்படுத்தக்கூடாது என்று ஊடகங்களில் உரிய விளம்பரங்கள் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தேசியக் கொடிகள் காகிதத்தால் ஆன கொடியை போன்று சுற்றுச்சூழலுக்கு ஏற்றதல்ல. பிளாஸ்டிக்கால் ஆன தேசியக்கொடியை பயன்படுத்துவது நாட்டின் கண்ணியத்தை குறைக்கும் செயலாகும். ஆதலால் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மக்கள் பிளாஸ்டிக்கால் ஆன தேசியக் கொடியை பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.prakash - Palakkarai,இந்தியா
09-ஆக-201816:33:42 IST Report Abuse
S.prakash தயார் செய்யும் நிறுவனங்களை சொல்லுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
jagadesh - chennai,இந்தியா
09-ஆக-201813:52:12 IST Report Abuse
jagadesh பிளாஸ்டிக் கொடியை தடை செய்ய வேண்டுகோளும் தேவை இல்லை, விழிப்புணர்வும் செய்ய தேவை இல்லை, சுற்றுப்புற சூழலுக்கு ஏற்றது அல்ல என்பது உங்களுக்கே தெரிந்தபின் ஏன் உற்பத்தியை தடை செய்ய உத்திரவு போடவில்லை.
Rate this:
Share this comment
Nancy - London,யுனைடெட் கிங்டம்
09-ஆக-201815:30:14 IST Report Abuse
Nancyசுற்றுப்புற சூழலுக்கு ஏற்றது அல்ல என்பது உங்களுக்கே தெரிந்தபின் ஏன் உற்பத்தியை தடை செய்ய உத்திரவு போடவில்லை....
Rate this:
Share this comment
Cancel
Krishnamoorthi A N - Sathyamangalam,இந்தியா
09-ஆக-201813:18:01 IST Report Abuse
Krishnamoorthi A N Instead of requesting people to avoid using plastic flags, ban production of Plastic Flags all over India
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X