Congress Will Skip Venkaiah Naidu's Breakfast. "Anguished," Say Leaders | வெங்கையா நாயுடு விருந்து: காங்,புறக்கணிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வெங்கையா நாயுடு விருந்து: காங்,புறக்கணிப்பு

Updated : ஆக 10, 2018 | Added : ஆக 10, 2018 | கருத்துகள் (33)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
வெங்கையா நாயுடு விருந்து: காங்,புறக்கணிப்பு

புதுடில்லி: துணை ஜனாதிபதி வெங்கையா அளிக்க உள்ள விருந்தை புறக்கணிக்க காங். முடிவு செய்துள்ளது.
ராஜ்ய சபா, லோக்சபாவிற்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள், ராஜ்ய சபாவிற்கு துணை தலைவராக தேர்வான ஹரிவன்ஷ் ஆகியோருக்கு ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு நாளை காலை விருந்து அளிக்கவுள்ளார். இதில் கலந்து கொள்ள வேண்டும் என அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெங்கையா நாயுடு அளிக்கவுள்ள விருந்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்க போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஆக-201817:24:04 IST Report Abuse
ஆப்பு அரசு செலவில் அற்றார் அழிபசி தீர்க்கிறார் வெங்கையா....பாவம் சாப்புட்டு ரொம்ப நாளாயிருக்கும்...நல்லா சாப்பாடு போட்டு அனுப்புங்க...
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
10-ஆக-201817:16:28 IST Report Abuse
Nallavan Nallavan விருந்துக்கு உண்மையான காரணம் இதுவா தெரியல .... வேற என்ன காரணமா இருக்கும் ? ஒருவேளை, 07-08-2018 18:10 ????
Rate this:
Share this comment
Cancel
10-ஆக-201816:52:02 IST Report Abuse
GanesanMadurai பப்பூ உனக்கு பிடிச்ச இத்தாலிய மாட்டுக்கறிய மதசார்பற்ற சமூகநீதியோட பண்டாரககட்சி போட்டா கசக்குதோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X