இன்றைய நிகழ்ச்சி..| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி..

Added : ஆக 10, 2018
Advertisement

ஆன்மிகம்* சிறப்பு பூஜை: கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 10 மணி.* சிறப்பு அபிேஷகம்: அபிராமியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 11 மணி.* சிறப்பு பிரார்த்தனை: சவுந்திரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல், மாலை 4 மணி.* கோயில் விழா: பாலநாகம்மாள் கோயில், மேட்டுராஜக்காபட்டி, மெங்கில்ஸ் ரோடு, திண்டுக்கல், காலை 9 மணி சுவாமி உலா, இரவு 7 மணி, முளைப்பாரி ஊர்வலம்.* சிறப்பு திருப்பலி : துாய வின்னேற்பு அன்னை ஆலயம், மேற்கு மரியநாதபுரம், திண்டுக்கல், இரவு 6:30 மணி, நவநாள் திருப்பலி, இரவு 8 மணி, இனிசை கச்சேரி.* தங்கரதப்புறப்பாடு: மலைக்கோயில் பழநி, காலை 8;00மணி, வேடர் அலங்காரம், அன்னதானம், பகல் 12:00மணி, வைதீகாள் அலங்காரம், மாலை 5:30மணி, ராஜஅலங்காரம், இரவு 7:00மணி, சின்னக்குமாரசுவாமி தங்கத்தேரில் உலா.* சிறப்பு வழிபாடு: திருஆவினன்குடிகோயில் பழநி, காலை 9:00மணி குழந்தை வேலாயுதசுவாமி, அர்ச்சனை, அபிஷேகம், தீபாராதனை, பகல் 12:30மணி, அன்னதானம்.* ஆடி லட்சார்ச்சனை விழா: பெரியநாயகிஅம்மன் கோயில் பழநி, காலை 7:00மணி, யாகபூஜை, அபிஷேக அலங்காரம், பகல் 12:30மணி, அன்னதானம், மாலை 6:00 மணி, அபிேஷகம், தங்ககவசஅலங்காரம், தீபாராதனை, இரவு 9:30மணி, வெள்ளிரதப்புறப்பாடு.* ஆடிவெள்ளிவழிபாடு: மாரியம்மன் கோயில் பழநி, காலை 6:00 மணி, அபிேஷக அலங்கார பூஜை, பகல் 12:30மணி, அன்னதானம், மாலை 6:00 மணி, அலங்காரம் அர்ச்சனை, தீபாராதனை.-----* அமாவாசை வழிபாடு: சவுந்தரராஜப் பெருமாள் கோயில், வடமதுரை, ஸ்ரீஆஞ்ச நேயர் சன்னதி, இரவு 7:00 மணி, அலங்காரம், சிறப்பு பூஜை.* சிறப்பு வழிபாடு: கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.* சிறப்பு பூஜை: வண்டி கருப்பணசுவாமி கோயில், அய்யலுார், காலை 8:00 மணி.* சிறப்பு பூஜை: எ.குரும்பபட்டி சுந்தரவரதராஜப் பெருமாள் கோயில், எரியோடு, காலை 8:00 மணி, அலங்காரம், அபிஷேகம்.* சுக்ர வார பூஜை: ராஜகாளியம்மன் கோயில், தெத்துப்பட்டி, காலை 11:45 மணி, சுக்ரவார சிறப்பு பூஜை.* சுக்ர வார பூஜை: ஆதி திருமூலநாதர் கோயில், குமரன்மேடு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி, சுக்ரவார சிறப்பு பூஜைபொது* வணிகவியல் துறை விழா: ஸ்ரீ ஹயக்ரீவர் கலை, அறிவியல் கல்லுாரி, கொடைரோடு, காலை 10 மணி, ஏற்பாடு: வணிகவியல்துறை.* விளையாட்டு விழா: புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல், காலை 7:30 மணி, ஒலிம்பிக் தீபம் ஏற்றுபவர்: உடற்கல்வி ஆசிரியர் லுார்துசாமி.* புத்தகம் வாசித்தல்: ஜான்பால் அகாடமி, நேருஜிநகர், திண்டுக்கல், காலை 9 மணி. பங்கேற்பு: முதல்வர் ஜேசுராஜா பயஸ்.* ஆலோசனைக்கூட்டம்: மாநகராட்சி அலுவலகம், திண்டுக்கல், காலை 11:30மணி, அனுமதியற்ற மனைகளுக்கு அனுமதி பெறுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X