Security forces have seized arms & ammunition from terrorist hideouts in Poonch's Chapriyan village, today | காஷ்மீரில் பயங்கரவாதிகள் மறைவிடம் அழிப்பு ஆயுதங்கள் பறிமுதல் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

காஷ்மீரில் பயங்கரவாதிகள் மறைவிடம் அழிப்பு ஆயுதங்கள் பறிமுதல்

Added : ஆக 10, 2018 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 காஷ்மீரில் பயங்கரவாதிகள் மறைவிடம் அழிப்பு  ஆயுதங்கள் பறிமுதல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தின் சாப்ரியன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அங்கு பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
மேலும், அங்கிருந்து வெடிபொருள்கள் மற்றும் ஏகே 56 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
10-ஆக-201812:05:09 IST Report Abuse
Pasupathi Subbian இது முடிவல்ல. பனிமலையில் ஒரு துளியே. இன்னமும் இதுபோன்ற ஒரு மலையளவு விஷயம் அங்கே உள்ளது. அதற்க்கு காஷ்மீர் அரசியவாதிகளின் ஆதரவு உண்டு.
Rate this:
Share this comment
Cancel
Prakash Elumalai - Edison, NJ,யூ.எஸ்.ஏ
10-ஆக-201810:54:32 IST Report Abuse
Prakash Elumalai ஐயகோ என்ன அநியாயம் இது ...மைண்ட் வாய்ஸ் ____
Rate this:
Share this comment
Cancel
vel - ,
10-ஆக-201810:00:09 IST Report Abuse
vel வீரப்பனை ஒழித்த வீரத்தமிழனே...எல்லோரையும் அழித்தவுடன் சொல்லுங்கள்...காஷ்மீர் ஒண்டர்புல் காஷ்மீர் என்று சுற்றுலா வரவேண்டும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X